Breaking News

இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனுத்தாக்கல்...! உங்கள் தொகுதியில் வேட்பாளர் யார்? தெரிந்து கொள்வது எப்படி

அட்மின் மீடியா
0

 வரும் மே 24ம் தேதியுடன் 15வது தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது  16 வது  சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது மேலும் பொதுத் தேர்தலுக்கு  கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. 

 


இந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முடிவடையும் என்றும் 3 மணிக்கு மேல் வருபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 



தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும் 

தேர்தல் குறித்த அறிவிப்பு வருமாறு:

வேட்பு மனு தாக்கல் தேதி: மார்ச் 10

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22

வாக்குப்பதிவு: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை: மே 2



அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்கள் யார் யார்!!!

வேட்பாளர்களின் மொத்த சொத்து விபரங்கள், 

வேட்பாளரது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள்

வேட்பாளர் மேல் உள்ள குற்ற வழக்குகள் விவரம்

என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2021/03/blog-post_527.html


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback