Breaking News

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாரதீய ஜனதா கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


அதன்படி, 

திருவண்ணாமலை, 

நாகர்கோவில், 

குளச்சல், 

விளவங்கோடு, 

ராமநாதபுரம், 

மொடக்குறிச்சி, 

துறைமுகம், 

ஆயிரம் விளக்கு, 

திருக்கோவிலூர், 

திட்டக்குடி (தனி), 

கோவை தெற்கு, 

விருதுநகர், 

அரவக்குறிச்சி, 

திருவையாறு, 

உதகமண்டலம், 

திருநெல்வேலி, 

தளி, 

காரைக்குடி, 

தாராபுரம் (தனி), 

மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.


திருவண்ணாமலை- தணிகைவேல்

நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி

குளச்சல் - ரமேஷ்

ராமநாதபுரம் - குப்புராம்

மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி

துறைமுகம் - வினோஜ் பி செல்வம்

ஆயிரம் விளக்கு - குஷ்பு

திருக்கோவிலூர் - கலிவரதன்

திட்டக்குடி (தனி)- பெரியசாமி

கோவை தெற்கு- வானதி சீனிவாசன்

விருதுநகர் - பாண்டுரங்கன்

அரவக்குறிச்சி - அண்ணாமலை,

திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

காரைக்குடி - ஹெச்.ராஜா

தாராபுரம் (தனி) - எல்.முருகன்

மதுரை வடக்கு - சரவணன்

ஆகிய 17 தொகுதி பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கபட்டுள்ளார்கள்

Tags: தமிழக செய்திகள்

Share this