விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.!
அட்மின் மீடியா
0
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நாகை - ஆளூர் ஷா நவாஸ்காட்டுமன்னார் கோயில் - சிந்தனை செல்வன்
செய்யூர் - பனையூர் பாபு
வானூர் - வன்னி அரசு
திருப்போரூர் - எஸ்.எஸ் பாலாஜி
அரக்கோணம் - கவுதம சன்னா
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் திருப்போரூர் தொகுதியில் பாமகவுடனும், பிற 5 தொகுதிகளில் அதிமுக உடனும் நேருக்கு நேராக களம் காண்கிறது.
6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆனையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது
Tags: தமிழக செய்திகள்