Breaking News

காபாவை சூழ்ந்த சிகப்பு மேகங்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் கடந்த வாரம் மணல் புயல் வீசியது. எதிரில் உள்ளவற்றை கூட பார்க்கமுடியாத அளவிற்கு மிகக் கடுமையாக அந்த மண் புயல் இருந்தது

 


அப்போது பல இடங்களில் பார்ப்பதற்க்கு இளம் மஞ்சள் நிறத்திலும் ,சிகப்பு நிறத்திலும்  தெரிந்தன. அப்போது காபாவில் எடுக்கபட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகின்றது


 Source:

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback