ஓமான் : மீண்டும் ஊரடங்கை அறிவித்த ஓமான் அரசு
அட்மின் மீடியா
0
ஓமானில் சமீப காலமாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பானது அதிகரித்து வருவதை தொடர்ந்து மீண்டும் ஊரடங்கை ஓமான் அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 28 முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கானது ஏப்ரல் 8 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கானது இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த நேரங்களில் அனைத்து வணிக நடவடிக்கையையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தனிநபர்கள் மற்றும் போக்குவரத்து இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்