Breaking News

ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட பயணி! கால் தவறி கீழே விழுந்து ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பயணி: உடனே காப்பாற்றிய போலீஸ்! சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கோவை ரயில் நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயிலானது நேற்று மாலை 4.30 மணிக்கு 3வது பிளாட்பார்முக்கு வந்துள்ளது. 

 


அப்போது ரயில் கிளம்பிய நிலையில் அங்கு வந்த பயணி ஒருவர், ஒடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார் 

 

ஆனால் கால் தவறி கீழே விழுந்து வண்டியின் கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையல் அங்கு பணியில் இருந்த காவலர் காப்பாற்ரிய வீடியோ

 


 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback