தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி அவர்களின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு
அட்மின் மீடியா
0
தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி ஆதரவு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆதரவு கடிதம் திமுகவிடம் வழங்கப்பட்டது
அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் அளித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்