திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு!
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:
பொன்னேரி,
வேளச்சேரி,
தென்காசி,
ஸ்ரீபெரும்பதூர்,
சோளிங்கர்
வேலூர்,
காரைக்குடி,
விளவங்கோடு,
ஓமலூர்,
சேலம்,
ஊத்தங்கரை,
குளச்சல்
ஈரோடு கிழக்கு,
அறந்தாங்கி,
விருத்தாசலம்,
உடுமலைப்பேட்டை,
கள்ளக்குறிச்சி,
திருவாடாணை
மயிலாடுதுறை,
கோவை தெற்கு,
கிள்ளியூர்,
நாங்குநேரி,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவைகுண்டம்,
உதகை
5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடி போட்டி
குளச்சல்,
விளவங்கோடு,
கோவை தெற்கு,
காரைக்குடி,
உதகை
ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக நேரடி போட்டி
Tags: தமிழக செய்திகள்