Breaking News

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

அட்மின் மீடியா
0

டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

 


 1 முதல் 12ஆம் வகுப்பு கல்வி அல்லது விண்ணப்பங்களில் கோரப்பட்டுள்ள தகுதி போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சியில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுறது” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback