Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

அட்மின் மீடியா
0

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்



பணி:

Engineering Assistant 

Technician Gr.2 

Assistant Gr. II 

Stenographer Grade III



கல்வி தகுதி:-

Engineering Assistant பணிக்கு  Diploma in Electrical , Civil Engineering  படித்தவர்கள்

Technician பணிக்கு  ITI in Electrician படித்தவர்கள்

Assistant & Stenographer Grade பணிக்கு  ஏதேனும் ஒரு  Degree படித்தவர்கள்

MTS Grade பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:-

மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்


விண்ணப்பிக்க

https://cpri.in/index.php?option=com_content&view=article&id=538


விண்ணப்பிக்க கடைசி நாள்:

05.04.2021


மேலும் விவரங்களுக்கு:

https://www.pothunalam.com/wp-content/uploads/2021/03/CPRI-Recruitment.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this