#BREAKING: குடியுரிமை சட்டத்திற்க்காக போராடியவர்கள் மீது போடபட்ட வழக்குகள் ரத்து: தமிழக முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள்
அப்போது, குடியுரிமை சட்டம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்