உங்கள் ஆதாரில் திருத்தம் செய்யனுமா!!!! அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்
அட்மின் மீடியா
0
அஞ்சலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் 22-ந் தேதி தொடங்குகிறது
பொது மக்கள் ஆதார் அட்டையை புதிதாக விண்ணப்பிக்கவும் மேலும் ஆதாரில் திருத்தம் செய்யவும் சிறப்பு மேளா தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு முகாமின்போது பின்வரும் சேவைகளை பொது மக்கள் பெறலாம்.
புதிய ஆதார் எடுக்க
ஆதாரில் பெயர் திருத்த
முகவரி மாற்றம் செய்ய
செல்போன் எண் மாற்ற
என அனைத்து சேவைகளும் அஞ்சலகங்களில் செய்து கொள்ளலாம்
உடனே அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு செல்லுங்கள்
Tags: தமிழக செய்திகள்