தெலங்கானா : ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!
அட்மின் மீடியா
0
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு இழுத்துச் சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத திருடர்கள்.
முகமூடி அணிந்த ஒரு கொள்ளையன் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி காரில் இழுத்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர் இயந்திரத்தை ஆள் அரவமற்ற இடத்திற்கு எடுத்து சென்று உடைத்துள்ளனர். பிறகு அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பறந்துள்ளனர். குற்றவாளிகளை தேடும் பணியில் தனிப்படையினர் முடக்கி விடப்பட்டுள்ளனர்'
https://www.youtube.com/watch?v=kKjk_ItJ7ms
Tags: வைரல் வீடியோ