ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு சொந்த வீடு: ஜெகன் மோகன் திட்டத்திற்க்கு அமைச்சரவை ஒப்புதல்
அட்மின் மீடியா
0
ஆந்திர முதல்வர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் நகர்புறத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு இலவச கான்கிரிட் வீடுகளை கட்டித்தருவதற்க்கு ஒப்புதல் அளித்துள்ளது
இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் 300 சதுர அடிக்குள் இருக்கும் என்றும் அந்த வீடுகளுக்கான மொத்த த்கையும் அரசாங்கம் கட்டிகொடுக்கும் என்றும் ஏழை மக்கள் இதற்க்காக ஒரு ரூபாய் வழங்கினால் போதும் என்பது குறிப்பிடதக்கது
Source:
Tags: இந்திய செய்திகள்