தமிழகம் முழுவதும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது உங்கள் பகுதியில் கலந்து கொள்ளுங்கள்
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழி காட்டும் மையம் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றது
வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்விதகுதி:
8 ம் வகுப்பு
10 ம் வகுப்பு
12. ஆம் வகுப்பு
ITI. படித்தவர்கள்
Diploma. படித்தவர்கள்
பட்டப்படிப்பு, படித்தவர்கள்
பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்:
விழுப்புரம் முகாம் நடைபெறும் நாள் : 26.02.2021
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE ,
DISTRICT COLLECTORATE CAMPUS
VILLUPURAM
விருதுநகர் முகாம் நடைபெறும் நாள் : 26.02.2021
K.V.S Middle School Virudhunagar ,
Virudhunagar Old Bus Stand
சென்னை முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
Saint Peters Higher Secondary School ,
18, W Madha Church St,
Pudumanaikuppam,
Royapuram,
Chennai,
600013
கன்னியாகுமரி முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
SOUTH TRAVANCORE HINDU COLLEGE
NAGERCOIL ,
Kanniyakumari - C
HETTIKULAM
நீலகிரி முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
Flood Relief Centre,
Near Kotagiri Main Bus Stand
Kotagiri ,
Nilgiris -
திருச்சி முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
நாமக்கல் முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
Vivekanandha Arts and Science College for Women ,
Elayampalayam,
Tiruchengode - TK,
தர்மபுரி முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
பெரம்பலூர் முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
ROEVER SCHOOL CAMPUS,
PERAMBALUR ,
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
விழுப்புரம் முகாம் நடைபெறும் நாள் : 26.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/162102220005
விருதுநகர் முகாம் நடைபெறும் நாள் : 26.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/312102170001
சென்னை முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/222102090001
கன்னியாகுமரி முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/52102220001
நீலகிரி முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/112102160003
திருச்சி முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/132102180001
நாமக்கல் முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/152102130001
தர்மபுரி முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/92102190001
பெரம்பலூர் முகாம் நடைபெறும் நாள் : 28.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/32102180002
Tags: வேலைவாய்ப்பு