Breaking News

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக போடபட்ட வழக்குகள் ரத்து : தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் மீதான தொடரப்பட்ட வழக்குகளும் கைவிடப்படுத்தாக தெரிவித்துள்ளார்.

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள் 

கொரோனா விதிகளை மீறியதாக தொடரப்பட்ட தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தொடரும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.  

 



 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback