Breaking News

செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய வீடியோ காட்சியை வெளியிட்ட நாசா!

அட்மின் மீடியா
0

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா கடந்த 8  மாதங்களுக்கு முன் அனுப்பிய விண்கலம் மணிக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தினை அடைந்தது 



செவ்வாய் கிரகத்தில்  உயிர்வாழமுடியுமா என்பதை ஆராய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சர்வன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் சரியான பகுதியை தேர்வு செய்து இறங்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. அந்த விண்கலத்தில் இருந்து செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய வீடியோ காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது  நாசா!




Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback