வாட்ஸப் புதிய அப்டேட் வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யும் வசதி...
அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப்பில் அனுப்பும் வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, வீடியோ அனுப்பும் போது அதனை மியூட் செய்து அனுப்பும் அம்சத்தை சோதனை செய்துள்ளது.
தற்போது பீட்டா வாட்ஸ் அப்பில் இந்த அப்டேட் சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
விரைவில் அனைவருக்கும் இந்த வசை கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது
Tags: தொழில்நுட்பம்