நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து...கல்யாணராமன் கைது.
அட்மின் மீடியா
0
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து...கல்யாணராமன் கைது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் முகமது நபி குறித்து அவதூறாக பேசியுள்ளார்
இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் மீது கலவரம் ஏற்படுத்த முயற்சி, வெறுப்புப் பேச்சு உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.