Breaking News

9,10,11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது

அட்மின் மீடியா
0
சட்டபேரைவை கூட்டத்தொடரில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் எனவும் , அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் நேற்று அரிவித்தார் . 




முதல்வரின் அறிவிப்பினை அடுத்து சமூக வலைத்தளங்களில் பொதுவாக அனைத்து 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து என பகிரப்பட்டு வந்த நிலையில் , சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் , அவர்களுக்கு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் . எனவே மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராகுங்கள் என சிபிஎஸ்இ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் .


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback