சென்னையில் ரூ.90ஐ தாண்டிய பெட்ரோல் விலை
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது
சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 90ஐ தாண்டியுள்ளது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.18 காசுகள் என விற்பனையாகி வருகிறது
அதேபோல் சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 83.13 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது
Tags: தமிழக செய்திகள்