8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
அலுவலக உதவியாளர் (Office Assistant)
கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு:
பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும்,
பிசி, எம்பிசி, பிரிவினர் 32 வயது வயதிற்குள்ளும் ,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35 வயது வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
அரசு தலைமை வழக்குரைஞர்,
உயர்நீதிமன்றம்,
சென்னை-600 104
கடைசி தேதி:
22.02.2021
மேலும் விவரங்கள் அறிய
Tags: வேலைவாய்ப்பு