வீட்டில் உள்ள செல்லபிராணிகளை அடித்தால் .75 ஆயிரம் அபராதம்,5 ஆண்டுகள் சிறை ..விரைவில் வருகின்றது சட்டதிருத்தம்
அட்மின் மீடியா
0
இனி விலங்குகளை காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், ரூ.75 ஆயிரம் அல்லது விலங்குகளின் மதிப்பில் 3 மடங்கு அபராத தொகையோ அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இதற்கான புதிய சட்டத்திருத்தம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள்