சவூதியை தொடந்து குவைத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வாரங்கள் தடை விதித்த குவைத் அரசு
அட்மின் மீடியா
0
கொரானா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வாரங்கள் தடை விதித்துள்ளது குவைத் அரசு
குவைத் நாட்டில் கரோனா தொற்று பரவிவருவதைத் தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 7 முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Source:
https://saudigazette.com.sa/article/603214
Tags: வெளிநாட்டு செய்திகள்