புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல்இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்!
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என போக்குவரத்துத் துறைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்