Breaking News

நாளை தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதில்லை.. தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0
குடியரசு தினத்தையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் அன்று அரசின் சார்பில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு அதாவது, நாளை ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback