மாட்டுச் சாணத்தில் உருவான பெயிண்ட்.. இன்று அறிமுகம் செய்கிறது மத்திய அரசு !
அட்மின் மீடியா
0
மாட்டுச் சாணத்தில் உருவான புதுமையான பெயிண்ட்.. அறிமுகம் செய்கிறது மத்திய அரசு !
காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள இந்த பெயிண்ட்க்கு 'காதி இயற்கை வர்ணம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சுக்கலவை குறைந்த விலையில் இருப்பதுடன் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது.
இந்த பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிமுகப்படுத்தி வைக்கிறார்
Tags: முக்கிய செய்தி