Breaking News

நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்



நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, அங்கு ஜனவரி 2ம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


1. சென்னையில்

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, 

சாந்தோமில் உள்ள சுகாதார நிலையம், 

ஈக்காட்டுதாங்கலில் உள்ள சுகாதார நிலையம்


2. நீலகிரி மாவட்டத்தில்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை

குன்னூர் அரசு மருத்துவமனை

நெல்லகோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்


3. நெல்லை 

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமதானபுரம், 

ஆரம்ப சுகாதார நிலையம்ரெட்டியார்பட்டி பிளாக் ஆரம்ப சுகாதார நிலையம்


4. பூந்தமல்லி 

பூந்தமல்லி அரசு மருத்துவமனை 

நெமம் ஆரம்ப சுகாதார நிலையம்

திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையம்


5. கோவை 

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை

பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் சூலூர் 

அரசு மருத்துவமனை 

எஸ்எல் எம் ஆரம்ப சுகாதார நிலையம்

பூளுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையம். 


ஆகிய இடங்களில் கொரானா தடுப்பூசி  ஒத்திகை நடைபெறுகிறது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback