Breaking News

TNPSC இல் ஆதார் எண்ணை மொபைல் மூலம்பதிவு செய்வது எப்படி? முழு விவரம்

அட்மின் மீடியா
0
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் one time registration ஐடியுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது
 
 
அதனை எப்படி லிங்க் செய்வது என்பதை பார்ப்போம்
  •  முதலில் கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்க

 https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

  •  அடுத்து அதில் உள்ள ஏற்கனவே பதிவு செய்தோர் என்பதை கிளிக் செய்யுங்க

  • அடுத்து அதில் உங்கள் டிஎன்பிஎஸ் லாகின் ஜடி பாஸ்வேர்டு பதிவு செய்து லாகின் செய்யுங்கள்
  • அடுத்து அதில் காட்டபடும் உங்கள் புரொபைல் எடிட் என்பதை கிளிக் செய்து அதில் உள்ள உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி , என அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள் 

  • அடுத்து அதில் ஆதார் எண் என்ற இடத்தில் உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்
  • மேலும், one time registration எனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி 5 ஆண்டிற்கு ஒரு முறை தேர்வர்கள் புதுப்பிக்க வேண்டும். 
  • இதற்கு குறிப்பிட்ட கட்டணத்தினை தேர்வர்கள் இணைய வழியில் செலுத்த வேண்டும். 


Tags: கல்வி செய்திகள்

Share this