Breaking News

கல்பாக்கம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் ITI படித்தவர்கள் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

கல்பாக்கம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

 


பணி  

 

Trade Apprentice

Fitter

Machinist

Turner

Welder

Draughtsman (Mechanical)

Electrician

Wireman

Instrument Mechanic 

Electronics Mechanic 

Draughtsman (Civil)

Computer        Operator        and          Programming          Assistant

 

பணியிடம் 

கல்பாக்கம்

 

கல்வி தகுதி:

 

8, 10, 12 ம் வகுப்பு மற்றும் சம்பந்தபட்ட பிரிவில்  ITI படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை  கிளிக் செய்து பார்க்கவும்.

 

வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 16 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 24 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

 

https://www.npcil.nic.in/content/289_1_Opportunities.aspx

 

முதலில் விண்ணப்பதாரர்கள் https://apprenticeship.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Register செய்ய வேண்டும். 

 

பின்பு தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:

 

Dy. Manager (HRM), HRM Section, 

Nuclear Power Corporation of India Limited, 

Madras Atomic Power Station, 

Kalpakkam-603 102, 

Chengalpattu District, 

Tamilnadu

 

விண்ணப்பிக்க கடைசி நாள் 

11.01.2021

 

மேலும் விவரங்களுக்கு:

 

https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback