FACT CHECK: ஹஜ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் மாற்றமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஹஜ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின் பெயர் மாவீரன் மகாரானா பிரதாப் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றபட்டுள்ளது என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த 1 வாரமாக வடமாநிலங்களில் பரவியது
ஆனால் மத்திய அரசின் அதிகாரபூர்வ PIB FACT CHECK டிவிட்டர் பக்கத்தில் அந்த செய்தி பொய்யானது எனவும் யாரும் நம்பவேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்கள்
மேலும் அந்த செய்தியின் உண்மை தன்மை தெரியாமல் சிலர் பதிவிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
दावा: सोशल मीडिया पर #वायरल हो रहे एक पोस्ट मे दावा किया जा रहा है कि भारतीय रेलवे ने हज़रत निज़ामुद्दीन रेलवे स्टेशन का नाम बदलकर अब "महाराणा प्रताप एक्सप्रेशन" कर दिया है।#PIBFactCheck: यह दावा #फर्जी है। @RailMinIndia ने ऐसा कोई निर्णय नहीं लिया है। pic.twitter.com/xFz7Gysqmf
— PIB Fact Check (@PIBFactCheck) December 2, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி