Breaking News

பி.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க.....Click....

அட்மின் மீடியா
0
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலைக் கல்வியியல் B.Ed. பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
 
 
04-12-2020 முதல்  வரை 
 
விண்ணப்பிக்க:
 
 
 
 
விண்ணப்பக் கட்டணம்:
 
ரூ.500 
 
 
விண்ணப்பிக்க கடைசி நாள்:
 

10-12-2020
 
மேலும் விவரங்களுக்கு:
 
044-22351014, 
 
044-22351015 மற்றும் 
 
044-28278791 
 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback