சீனாவில் வானில் இருந்து ஒளிப்பிழம்பாகத் தோன்றி வீழ்ந்த தீப்பந்து வீடியோ!!!
அட்மின் மீடியா
0
சீனாவின் யுசு நகரில் மிகப்பெரிய தீப்பந்து வானில் இருந்து எரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சீனாவின் யுசு நகரில் இரவில் வானில் இருந்து மிகப்பெரிய தீப்பந்து ஒளிப்பிழம்பாகத் தோன்றிக் கீழே விழுந்தது.
விண்ணில் இருந்து எரிகற்கள் விழுந்துதான் தீப்பந்துபோல் காட்சியளித்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
A suspected low-flying meteor has lit up the sky in China's Yushu City on December 23,2020
— Domenico (@AvatarDomy) December 24, 2020
Video from the event in the city in China’s Qinghai Province showed a bright fireball streaking across and lighting the dark sky.https://t.co/vypA4a8LNa pic.twitter.com/WpASa6oep3
ENORME BOLA DE FUEGO EN CHINA !!
— Rodrigo Giraldo V. (@rogival) December 23, 2020
¿ OVNI EN APUROS ?
¿ METEORITO ??
¿ CUÁL ES SU DECISIÓN ?? pic.twitter.com/dymeb2L19t
Tags: வைரல் வீடியோ