இனி ரெசிடென்சி விசாக்கள் இனி ஒரு வருடத்திற்கு மட்டுமே.. குவைத் அரசு..!!
அட்மின் மீடியா
0
வளைகுடா நாடுகளில் பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் ரெசிடென்சி விசாக்களானது இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குவைத்தில் இனி ரெசிடென்ஸ் விசாக்களானது ஒரு வருடத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவானது வரும் ஜனவரி 1, 2021 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் அவர்களின் ரெசிடென்ஸ் பெர்மிட் காலாவதியாகும் போது இந்த நடைமுறை பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்