தற்போது மிகவும் எளிமையாக ஐ.ஆர்.சி.டி.சி-யின் புதுப்பிக்கப்பட்ட வலைதளம்!
அட்மின் மீடியா
0
இன்று ஐஆர்சிடிசி-யின் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
முன்பு இந்திக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், புதுப்பிக்கப்பட்ட https://www.irctc.co.in/nget/train-search வலைதளத்தில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. இதேபோல், ஐ.ஆர்.சி.டி.சி செயலியும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்