துபாய்: கொரானா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள முன்பதிவு செய்வது எப்படி???
அட்மின் மீடியா
0
துபாய்: கொரானா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள முன்பதிவு செய்வது எப்படி???
இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள 800342 என்ற எண்ணை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்
மேலும் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் அப்பாய்ண்ட்மென்ட் பெறுவதற்கு முதலில் அவர்கள் மருத்துவ பதிவு எண்ணை (MRN) வழங்க வேண்டும்
MRN இல்லாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு செய்ய தங்களின் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு அத்துடன் எமிரேட்ஸ் ஐடியின் (முன் மற்றும் பின்) புகைப்பட நகலை பதிவேற்றம் செய்து info@dha.gov.ae என்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:
Tags: வெளிநாட்டு செய்திகள்