பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை
அட்மின் மீடியா
0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை
கல்வி தகுதி:
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
அஞ்சல் முகவரி:
DGM (HR and Admn)- I-A,
National Highways Authority of India,
Plot No G-5&6,
Sector - 10, Dwarka,
New Delhi- 110075
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
14.01.2021
மேலும் விவரங்கள் அறிய
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement.pdf
Tags: வேலைவாய்ப்பு