Breaking News

அயோத்தியில் புதிதாக கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடம் வெளியீடு!

அட்மின் மீடியா
0
அயோத்தியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடம் வெளியீடு!

2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறியுள்ளார்


மசூதியின் சிறப்பம்சமாக, பல்துறை சிறப்பு மருத்துவமனை, சமூக சமையலறை மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும், இதற்கான வரைபடத்தை தலைமை கட்டிடக் கலைஞர் பேராசிரியர் எஸ் எம் அக்தர் இறுதி செய்துள்ள நிலையில் அதன் வரைபடம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்



Share this