2000 ஆண்டுகள் பழைமையான உணவகம்: இத்தாலியில் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு
பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரத்திலிருந்து, தென் கிழக்குப் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த பண்டைய நகரம் ஆகும்.
அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன.
இந்நிலையில், மண்ணிற்குள் புதைந்துபோன இத்தாலி நாட்டின் பாம்போயி நகரத்தில் துரித உணவகம் தெருவில் செயல்பட்டதன் தொல்பொருள் படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2000 ஆண்டுகள் பழைமையான உணவக வீடியோ
A Roman-era fast-food stall was unearthed in the ruins of Pompeii, with traces of food remaining in some 2,000-year-old jars https://t.co/p9wal3jotL pic.twitter.com/RimLx1FyE5
— Reuters (@Reuters) December 27, 2020
Tags: வைரல் வீடியோ