ஜனவரி மாதம் 11 நாட்கள் வங்கிகள் விடுமுறை!
அட்மின் மீடியா
0
ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்கள் வங்கி தேவைகளை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்
ஜனவரி 1 - புத்தாண்டு
ஜனவரி 3- ஞாயிறு
ஜனவரி 9 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 10 - ஞாயிறு
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - ஞாயிறு
ஜனவரி 23 - நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 24 - ஞாயிறு
ஜனவரி 26 - குடியரசு தினம்
ஜனவரி 31- ஞாயிறு
Tags: முக்கிய செய்தி