FACT CHECK: குவைத் நாட்டில் பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பையில் கொட்டும் வீடியோ ? உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் குவைத் அரசாங்கம் பிரான்ஸ் நாட்டு தயாரிப்புகள் அனைத்தையும் குப்பைகளில் கொட்டுகிறது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் குவைத் நாட்டில் நடக்கவில்லை
அந்த வீடியோ சம்பவம் சவூதிஅரேபியாவில் நடந்தது ஆகும்
சவூதி அரேபியாவில் கடந்த 11.05.2020 அன்று கெட்டுப்போன சீஸ் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கும் வீடியோ தான் அது ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் குவைத்தில் நடந்தது எனவும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
#السعودية يتلفوا كل البضائع #الاماراتية لأنها تسبب الصرطان ومرتزقة الإمارات يدخلوها لليمن بالهبل. ..... *منقوووول*،،،،،،،،#جبل_علي pic.twitter.com/K5GQTzxirT
— الشيخ مناحي... (@11manahi88) May 11, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி