Breaking News

FACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இதுபோன்ற புகைப்படங்கள் குறித்து ஊடகங்கள் பேசுவதை நீங்கள் பார்த்து இருக்கமாட்டீர்கள் என ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த புகைபடத்தை பார்த்தாலே அந்த புகைபடம் தமிழகத்தில் எடுக்கபட்டது இல்லை என்று 

அந்த புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் மேலும், அந்த புகைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மசூதி, தேவாலயம் உள்ளிட்ட பகுதியை சுத்தம் செய்வதாக வெளியான புகைப்படம் ஆகும் 

ஆனால் அந்த புகைபடம் தற்போது நடந்தத் போல் சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்




https://www.facebook.com/permalink.php?story_fbid=1711738565601636&id=1656143047827855

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback