தமிழ்நாடு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு இ சேவை மையத்தில் வேலை உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்
பணி:
Programmer,
Software Programmer
OS and DB administration
கல்வி தகுதி:
Programmer:
B.E/B.Tech/BCA/MCA/M.sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Software Programmer:
Information Technology or Computer Science பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MCA/ M.sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
OS and DB administration:
B.Tech/ MCA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 2-3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும்:
Tags: வேலைவாய்ப்பு