அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி:
அட்மின் மீடியா
0
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் கடந்த 3ம் தேதி முதல் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது.
ஜோ பிடன் 290 ஓட்டுகளை பெற்றுள்ளார்.
அங்கு வெற்றிக்கு தேவை 270 ஓட்டுகள் ஆகும்.
எனவே அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார் ஜோ பிடன்.
ஜனவரி 20ம் தேதி அவர் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பார்.