நிவர் புயல் பயம் வேண்டாம் சென்னையில் புயல் குறித்த புகார் எண்கள் இதோ!
அட்மின் மீடியா
0
நிவர் புயல் பாதிப்பு குறித்து சென்னை மக்கள் புகாரளிக்க வேண்டிய எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை, நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது என்றும் சென்னை மக்கள் 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்அறிவித்துள்ளார்.
Cyclone Helpline ⛈️📞
— Greater Chennai Corporation (@chennaicorp) November 24, 2020
044 2538 4530
044 2538 4530
044 2538 4540
1913 (24*7)
Contact Greater Chennai Corporation’s emergency numbers to lodge complaints regarding the issues caused due to the Cyclone. #NivarCyclone#HereToServe#GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/kvBppWjJuq
Tags: தமிழக செய்திகள்