Breaking News

144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ

அட்மின் மீடியா
0

வெடிபொருட்களால் இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற அபுதாபி மினா பிளாசா டவர்ஸ்


அபுதாபியின் மினா துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த மினா பிளாசா டவர் இன்று  காலை வெடி வைத்து 10 வினாடிகளில் வெற்றிகரமாக தகர்க்கபட்டது


இந்த மினா டவர் 165 மீட்டர் உயரமுள்ளது மேலும்  144 மாடிகளை கொண்டது ஆகும் மேலும் தற்பொழுது  இந்த மினா டவர் வெற்றிகரமாக இடித்ததன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் வெடிபொருட்களால் இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டடமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க:


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback