Breaking News

ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் வழங்கும் 12-ம் வகுப்பு மாணவி நீங்களும் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

கொரானா லாக்டவுனால் ஆன்லைன் மூலம் படிக்க லேப்டப், அல்லது மொபைல் இலாத ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இலவச மொபைல் ஆகியவற்றை வழங்கி  உதவி வருகிறார் 12- வகுப்பு மாணவியான சென்னையைச் சேர்ந்த குனிஷா அகர்வால்.  




சரி இந்த சிறு வயதில்  இப்படியொரு விஷயத்தை செய்திருக்கும் குனிஷா அகர்வால் யார் தெரியுமா?  சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வாலின் மகள் தான் குனிஷா அகர்வால் 

மேலும் தன் இந்த சேவைக்கு இவர் ஹெல்ப் சென்னை என்று தனியாக இணையதளம் தொடங்கி அதில் விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி செய்து வருகின்றார்



உங்களுக்கு இலவச லேப்டாப், அல்லது மொபைல் தேவை இருந்தால் விண்ணப்பிக்க:


கீழ் உள்ள இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். அதில் பெற்றோரின் வருமானம், பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

https://helpchennai.org/index.php/need


மேலும் விவரங்களுக்கு:

 https://helpchennai.org/index.php/

 99403 48747 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யலாம்.

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback