Breaking News

FACT CHECK: ராகுல் காந்தியை இழுத்துச் சென்ற உ.பி போலீஸ் என பரவும் தவறான வீடியோ

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச போலீசார் தரதரவென இழுத்துக்கொண்டு சென்றதாக ஒரு வீடியோ வை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் ராகுல் காந்தி கிடையாது
 
அவர் ஆத்மி எம்.எல்.ஏ அஜய் தத் ஆவார்
 
அவர் உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்ட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இறந்த பிறகு மருத்துவமனையில் உள்ள அவரது குடும்பத்தினரை பார்க்க சென்ற போது நடந்த சம்பவம் அது ஒரு எம் எல் ஏ என்றும் பாராமல் அதுபோல் காவலதுறையினர் செய்த செயலை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்


ஆனால் சிலர் அந்த வீடியோவில் உள்லவர் ராகுல் காந்தி என தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 AAP MLA @ajaydutt48 went to Safdarjung hospital yesterday to help the victim's family. Police manhandled him.

Police wanted to carry victim's body in an unnumbered vehicle without the consent of the family. #बलात्कारी_योगी_सरकार pic.twitter.com/uxtYR5FYu6

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback