Breaking News

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபா பொறுப்பேற்றார்

அட்மின் மீடியா
0

குவைத்தின் மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் சபா மரணமடைந்தை தொடர்ந்து  குவைத்தின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா அறிவிப்பு


குவைத்தில் சபா குடும்பம்தான் கடந்த 260 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வருகிறது  அதே போல் மன்னரும் தேர்தெடுக்கபட்டுள்ளார்

பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ஷேக் நவாஃப் சட்ட மன்றத்தில் உரையாற்றும்போது 14 ஆண்டுகளாக குவைத்தை ஆட்சி செய்த புகழ்பெற்ற இராஜதந்திரியான ஷேக் சபா உயிரிழந்ததை எண்ணி உணர்ச்சி வசப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed ஐ பெயரிட, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback