குற்ற சம்பவம் தொடர்பாக வாட்ஸப்பில் தகவல் தெரிவிக்கலாம் குமரி காவல்துறை
அட்மின் மீடியா
0
குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண்: குமரி காவல்துறை ஏற்பாடு
குற்றச் சம்பவங்கள் நிகழும்போது அதை உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்கவும் அதுதொடர்பாகக் காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுக்கவும் வசதியாக பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணை கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் காவல்துறைக்குப் புகார் கொடுக்க 7010363173 என்ற வாட்ஸ்அப் எண்ணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிமுகப்படுத்தினார்.
https://www.facebook.com/420475268421058/posts/1012351089233470/